There are many expectations and confusions about what kind of future husband should have and what kind of qualities he will be a good father to his child.

For women, they already have different expectations and different calculations for choosing their life partner. No matter how much they plan in advance, there is still some confusion in their minds. So let’s see what qualities make a man a good father and mentor to a child:
![,[object Object], குழந்தை மட்டுமல்லாமல் ஒரு குடும்பமே அந்த குடும்பத்தின் தலைவனை சார்ந்து தான் இருக்கப் போகிறது. எனவே அந்த ஆண்மகன் நம்பகத்தன்மை வாய்ந்தவனாகவும் எந்த சூழலும் தன் குடும்பத்திற்கு தன் குழந்தைக்கும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். எனவே உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது நம்பகத்தன்மை உடைய ஒருவரை தேர்வு செய்யுங்கள்:](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/father-son-bond.jpg?w=640&ssl=1)
Dependability: Not only the child but also a family is going to depend on the head of the family. So the man should be reliable and any environment should be safe for his family and his child. So when choosing your life partner choose someone who is trustworthy:
![,[object Object], நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் ஒருவரை தேர்வு செய்யுங்கள். ஏனெனில் பெற்றோராக இருப்பது கடினமான ஒன்று. அந்த சமயங்களில் குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நேர்மையாக உள்ள ஒருவர் கிடைத்தார் என்றால் அந்தக் குழந்தை ஒரு மகிழ்ச்சியான சூழலில் வளரும்:](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/father-son-bond3.jpg?w=640&ssl=1)
Honesty: Choose someone who is honest and truthful. Because being a parent is hard. At those times, if the child and the family have someone who is honest, the child will grow up in a happy environment:
![,[object Object], இன்றைய கால இளைஞர்களிடமும் பெண்களிடமும் கூட இந்த பொறுமை என்பது வரவே இல்லை. குழந்தை வளர்ப்பில் இந்த பொறுமை முக்கியமான ஒரு தகுதியாக பார்க்கப்படுகிறது. குழந்தை அன்பாக விளையாடும் போதும், கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதும் மிக பொறுமையாக அந்த குழந்தையுடன் அமர்ந்து அதற்கு கேள்விகளுக்கு பதில் சொல்லி அதை ரசிப்பது அனைவராலும் முடியாது. இப்படிப்பட்ட பொறுமை உடைய ஆண்மகன் உங்களுக்கு கிடைத்தால் என்றால் உங்களுக்கும் உங்கள் குழந்தையின் வாழ்க்கைக்கு மிகப் பெரும் வரமாக அமையும்.](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/father-4.jpeg?w=640&ssl=1)
Patience: Even today’s youth and women do not have this patience. This patience is seen as an important quality in child rearing. Not everyone can enjoy sitting with the child and answering the questions while the child is lovingly playing and asking questions. Having such a patient son will be a great blessing to you and your child’s life.
![,[object Object], எப்போதுமே முரட்டுத்தனம் உடையவனாகவும், விரைப்பாகவும் தன்னை கடினமாக காட்டிக் கொள்ளாமல் விளையாட்டுத்தனத்துடன் கூடிய மென்மையான குணத்தையும் கொண்டிருக்க வேண்டும். இப்படி சுட்டித்தனம் அதிகம் உடைய ஆண்களிடம் குழந்தைகள் வெகு இயல்பாக ஒட்டிக் கொள்கின்றனர். இதனால் தந்தை மகன் உறவு பலப்படுவதோடு அந்த குழந்தையும் மிக நன்றாக வளரும்.](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/funny-father.jpg?w=640&ssl=1)
Childishness: Always has a gentle nature with playfulness without ever being rude and quick-tempered. Children naturally attach themselves to men who are more pointed than this. This strengthens the father-son relationship and the child grows up very well.
![,[object Object], எளிதிலேயே உணர்ச்சிவசப்படக் கூடிய குணத்தை கொண்டவர்கள் குழந்தைகள். அவர்களை சரியாக கையாள்வதற்கு இரக்க குணமும் பணிவும் கொண்ட ஒரு ஆண்மகனால் தான் முடியும். மேலும் குழந்தைகள் வளரும் போதே இந்த பணிவை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மேலும் நல்ல நிலைக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும்.](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/father-son-6.jpg?w=640&ssl=1)
Humility: Children are easily emotional. Only a compassionate and humble man can handle them properly. And teaching this humility to children while they are growing up will help them to do better in life.
![,[object Object], உண்மையிலேயே ஒரு ஆண் தன்னை பற்றி நன்றாக புரிந்து கொண்டவனாக இருக்க வேண்டும். தன்னுடைய பலம் எது, பலவீனம் எது, என்று தெரிந்து அதற்கேற்றபடி திட்டமிட்டு வாழ்க்கையை நடத்தும் ஒருவனை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டால் அதன் பிறகு உங்களைப் பற்றியும் உங்கள் குழந்தையை பற்றியும் எங்கள் கவலைப்படவே தேவையில்லை. இந்த குணத்தை உடைய தந்தை மிகச் சரியாக குடும்பத்தை வழிநடத்துவார்.](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/son-father.jpg?w=640&ssl=1)
Self- awareness: Truly a man should be well-aware of himself. If you choose someone who knows his strengths and weaknesses and plans accordingly, then we don’t need to worry about you and your child. A father with this quality will lead the family very well.
![,[object Object], குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்த குடும்ப தலைவிக்கும் நம்பிக்கையான, உறுதுணையான ஒரு ஆண்மகன் தான் கண்டிப்பாக தேவை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை துணை, நீங்கள் துவண்டு போயிருக்கும் நேரங்களில் எல்லாம் உங்களுக்கு ஊக்கமளித்து, உங்களையும் உங்கள் குழந்தையையும் சரியாக வழிநடத்தி உங்கள் வாழ்வை நிமிரச் செய்பவராக இருக்க வேண்டும்.](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/family-father.jpg?w=640&ssl=1)
Being supportive: Not only the children but also the head of the family definitely needs a reliable and supportive man. The life partner you choose should be the one who will encourage you in your down times, guide you and your child in the right direction and straighten your life.
![,[object Object], உங்களையும் உங்கள் குழந்தையையும் நன்றாக கவனித்துக்கொள்ளும் ஆண்மகனை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள். இந்த கவனிப்பு தான் ஒரு குழந்தையை சரியாக வளர்ப்பதற்கு உதவும்.](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/son-father-5.jpg?w=640&ssl=1)
Care: Choose a man who will take good care of you and your child as a life partner. It is this care that helps in bringing up a child properly.
![,[object Object], இரக்க குணம் அதிகம் உள்ள ஆண் மகன்கள் எப்போதுமே சிறந்த தந்தையாக இருப்பார்கள். தங்கள் குழந்தையோடு ஒன்றி அவனுக்கு என்ன வேண்டும், அவர்களுடைய விருப்பங்கள் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன் படி செயல்படுவார்கள்.](https://i0.wp.com/images.news18.com/tamil/uploads/2022/09/helping-father.jpg?w=640&ssl=1)
Compassionate: Sons who are highly compassionate always make better fathers. Together with their child, they listen to what they want and what their preferences are and act accordingly.